தேசிய கல்வியற் கல்லூரி வர்த்தமானி மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான தகவல் - GCE A/L 2023 (2024)

தேசிய கல்வியற் கல்லூரி வர்த்தமானி மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான தகவல் - GCE A/L 2023 (2024)

2023 (2024) இல் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தேசிய கல்வியற் கல்லூரிக்கான வர்த்தமானி மற்றும் ஒன்லைன் விண்ணப்பம் விரைவில் வெளியிடப்படும். 

தேசிய கல்வியற் கல்லூரிக்கான வர்த்தமானி மற்றும் ஒன்லைன் விண்ணப்பம் வெளியிடப்பட்டவுடனே எம்முடைய Whatsapp Group இனூடாக அறியத் தருகிறேன். கீழேயுள்ள Link ஐ Click செய்து எம்முடைய Whatsapp Group இல் இணைந்து கொள்ளவும்.👇 https://chat.whatsapp.com/EG7XDc5rsqw05kUaNJsi58?mode=ac_t

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்த்துள்ள 2023 (24) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் தேசிய கல்வியற் கல்லூரி தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள் ஆலோசனைகளை எம்முடைய Youtube Chanel இனூடாக வழங்க தீர்மானித்துள்ளோம். எனவே கீழுள்ள Link ஐ Click செய்து Youtube Channel ஐ Subscribe செய்து Bell Icon ஐ Click செய்யவும்.👇  https://youtube.com/@nasirhasannetwork?si=fy7XivAvEcQSFy74

2023(2024) இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, சித்தியடைந்து, தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இத்தகவலை மறக்காமல் Share செய்யவும்.👍

Post a Comment

Previous Post Next Post