2023/24 மற்றும் 2024/25 இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி, 3 பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருந்தாலே போதும் தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம். 2025.11.28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேஙிய கல்வியற் கல்லூரி விண்ணப்ப முடிவுத் திகதியாகும். எனவே இதுவரையிலும் விண்ணப்பிக்காத மாணவர்கள், அவசரமாக விண்ணப்பிக்கவும்.
தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஜனவரி மாதத்தில் நடைபெறும். மேலும், தேசிய கல்வியற் கல்லூரி நேர்முகப் பரீட்சைக்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன? என்ன? அதனை முறையாக தயார் படுத்துவது எப்படி?தேசிய கல்வியற் கல்லூரி பிணைமுறிவு ஒப்பந்தத்தை சரியாக நிரப்புவது எப்படி? தொடர்பான அனைத்து வழிகாட்டல்கள் ஆலோசனைகளையும் நாம் உங்களுக்கு வழங்குவோம்.
எனவே, தேசிய கல்வியற் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் கீழுள்ள Link கல்லூரி வழிகாட்டல் Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள். ⬇️ https://chat.whatsapp.com/BWjSjT0IJKm2mtVROa19qe?mode=hqrt3
நீங்கள் இணைந்துள்ள NCoE சம்பந்தமான அனைத்து Whatsapp Groups களுக்கும் இதனை மறக்காமல் Share செய்யவும்.👍🏻
